மழை நிலா
மழை நின்றவுடன்
கரு மேகமதை விலக்கி
பார்க்கும் மழை நிலா!
மழை நீரெங்கும்
தங்க உலா!
வருக! வருக..........
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்
மழை நின்றவுடன்
கரு மேகமதை விலக்கி
பார்க்கும் மழை நிலா!
மழை நீரெங்கும்
தங்க உலா!
வருக! வருக..........
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்