ஏழைகளின் துயரம்
ஏழைகளின் துயரம்
************************
பசியது தீண்டிட பசியோடு வாடி
வற்றிய வயிற்றோடு வாழ்வை நகர்த்த
விதியென நொந்து விழி பிதுங்க
வாழ்வதற்கு வழித்தடம் தேடி அலையும்
ஏழைகளின் துயரம் மனமதை தீண்ட
பேரிடி தலைவர்களும் சாயம் பூசுவது ஏனோ