தமிழ்ப்பற்று
எங்கள் தமிழ் எங்கள் தமிழ்என்று
எங்கும் சொல்லித் திரியும் பலர்
தங்கள் இல்லத்தில் ஏனோ தமிழைத்
தத்தம் சிறுவற்கு பயில்விப பதிலையோ
முறையாய் சீராய்ச் சொல்