கால்தூசி

கால் தூசி

தேசப் போராட்ட வீரத்தை மறைத்தார்
தேசத் தியாகி வீரர்போல் உன்னில்யார்
தேசத் தியாகியை உன்நடிப்பு வென்றதேன்
வீரமிலா கூத்தனுக்கு வீரம் புரியா
விடுதலைத் துன்பம் மறைத்த திராவிடர்
விடுதலை வீரரை தள்ளினார் இருட்டில்
வாஞ்சி நாதன் தியாகிநீ தோற்றால்
கோழைக் குடிகாரன் தீக்குளி நாடகம்
தோற்ற போதெல்லாம் தொட ரும் நாடகம்
விடுதலை வீரர்போல் உன்னில் யாரப்பா
கொடுத்து பட்டியல் நீட்டு
விடுதலை வீரர்கால் தூசியிவர் ஆவரோ

எழுதியவர் : பழனிராஜன் (29-Jun-20, 6:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 280

மேலே