புத்தகம்

புதிது புதிதாக கற்றுக்கொடுக்கும் பல புத்தகங்கள்!
அறிவை போதிக்கும் பல புத்தகங்கள்!
உன் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் பல புத்தகங்கள்
இருந்தும், எவ்வளவு படித்தாலும் சேர்ந்து கொண்டே இருக்கும்
அதுதான் புத்தகம்!

எழுதியவர் : sivasri (29-Jun-20, 11:55 am)
சேர்த்தது : sivasri
Tanglish : puththagam
பார்வை : 74

மேலே