இசை

காற்றின் இசை
அசையும் மரத்திற்குதான் தெரியும்....
பறவையின் இசை
கூவும் குயிலுக்குதான் தெரியும்.....
மழையின் இசை
விழும் தூறலுக்குதான் தெரியும்.....
வாசிப்பவனின் இசை
நேசிக்கும் மனிதனுக்குதான் தெரியும்...!
-கவி....

எழுதியவர் : கவி (4-Jul-20, 4:26 pm)
சேர்த்தது : kavi
Tanglish : isai
பார்வை : 2747

மேலே