பொய்த் தமிழர்

பொய்த் தமிழர்
நேரிசை வெண்பா

தமிழின் எழுத்து வலையும் உமிழும்
அமிழ்தே எனநானும் எண்ணி - தமிழில்
பலதும் எழுதயிவர் பார்க்கா விடுத்தார்
பலதமிழ ரும்பொய்யர் இங்கு

எழுதியவர் : பழனிராஜன் (4-Jul-20, 4:56 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 165

மேலே