என் நெஞ்சோடு...
அவள் மனதில்
நான் -
இருந்தாலும் ...
இல்லை என்றாலும்...
மண்ணோடு
நான் -
புதைந்தாலும்...
என் - மனதோடு
வைத்திருப்பேன் அவள்
நினைவுகளை...!
அவள் மனதில்
நான் -
இருந்தாலும் ...
இல்லை என்றாலும்...
மண்ணோடு
நான் -
புதைந்தாலும்...
என் - மனதோடு
வைத்திருப்பேன் அவள்
நினைவுகளை...!