கெரனா

ஏன்டி செந்தாமரை,...
@|@@@@
என்னங்க பாட்டி?
@@@@@
எதுக்கிடீ அந்திக் கொரனாப் புள்ளயக் கூட்டீட்டு வந்த? எல்லாம் கொரனா பயத்தில இருக்கிறபோது...
@@@@@@
அய்யோ பாட்டி. அவ எங்கூடப் படிக்கறவ. அவ பேரு கொரனா இல்ல.கெரனா
@@@@@
என்ன எழவோ. இந்தக் கொரனாச் சனியன் ஒழிய வரைக்கும் எவளையும் ஊட்டுக்குக் கூட்டிட்டு வராதடி.
@@@@@
சரிங்க பாட்டி.
■■■■◆◆◆◆◆◆◆◆■■■■■■■■
Kerena = horn of an animal
@@@@@@@@@@@@@@@
English, Hebrew, Indian origin

எழுதியவர் : மலர் (7-Jul-20, 11:13 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 115

மேலே