மழை - குறுங்கவிதை

மண்ணரசன்
காற்றைத் தூதனுப்ப,
விண்ணரசன்
மழைப் பரிசைக்
கொடுத்தனுப்புகிறான்

எழுதியவர் : துகள் (8-Jul-20, 6:20 pm)
சேர்த்தது : துகள்
பார்வை : 2846

மேலே