காதல்

இதுவென்னடி கண்ணே நான்காணும்
அதிசயம் உன்கண்ணுள் என்னிதயம்
அல்லவா காண்கின்றேன் .நானே
எப்போது அங்கு போனதோ நானறியேன் என்றேன்

அதற்கவள்' அன்பே. உந்தன் கண்ணுள்ளே காண்கின்றேனே
என் இதயத்தை.... அது எப்போது அங்கு
போனதோ அப்போதே என்றாள்'
காதலில் இப்படியும் ஓர் அதிசய பரிவர்தனையா
என்று அதிசயித்தேன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-20, 6:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 147

மேலே