உன் சிரிப்பு

சிப்பிக்குள் நல் முத்துக்கள்
சிப்பி திறந்தால் அல்லவோ கிடைக்கும்
மூடிய உந்தன் பவளவாய்த் திறந்தால்தான்
நீ சிரித்தால் முத்துதெறிக்கும் உந்தன்
வெண்பற்கள் தெரியும் சிரிப்பை சிறப்பாய்
சிரிப்பிற்கு அணிக லனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-20, 1:35 pm)
Tanglish : un sirippu
பார்வை : 311

மேலே