ஹைக்கூ

தொட்டியில் வாய்வைத்த மாடு
குடித்ததும் காணாமல் போகிறது
நீரில் கிடந்த நிலா

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jul-20, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 151

மேலே