குடிமகன்
மனிதன் ஓரு
புரியாத புதிர்..! !
ஊரடங்கு காலத்தில்
"மது கடை"
திறக்கவில்லை...
வீட்டிலே அமைதியாக
இருந்தான்...!
பொறுப்புள்ள
"குடிமகனாக...! !
ஊரடங்கு
உத்தரவில் தளர்வு...! !
வீட்டில் இருந்த
"குடிமகன்"
குடித்துவிட்டு தெருவில்
"குடி...மகனாக...",,!!
மனிதன் மாறவில்லை
அவன் மயக்கம்
தீரவில்லை...! !
மனிதனை
அழிப்பது
மனிதனா..?
மனிதனின்
குணங்களா..?
--கோவை சுபா