அவள் பார்வை

எனைப்பார்த்த அவள் புன்முறுவல் தந்தாள்
கண்கள் தரையை நோக்க காலால்
மனதில் தோன்றியதை கோலமாக்கி என்னை
நிமிர்ந்து நேராக நோக்கினாள் சிரிப்புடன்
இதோஇதோ ஏற்றுக்கொள் என்காதல் என்றாள்
என்பதுபோல் என்மனம் நிறைய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-20, 4:58 pm)
Tanglish : aval parvai
பார்வை : 211

மேலே