POSITIVE

"POSITIVE"
என்ற சொல்லை
அறிவுரையாக
கேட்பதற்கும்
சொல்வதற்கும்
மிகவும் இனிமையாக
இருந்தது.....! !
"கொரோனா"
என்ற அரக்கன்
வருவதற்கு முன்பு...! !

ஆனால்...! !
இப்போது
POSITIVE என்ற
அந்த சொல்லை
கேட்பதற்கு மிகவும்
வருத்தமாக இருக்கிறது...!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jul-20, 12:19 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 78

மேலே