பயம்

பயம் என்பது
வாழ்க்கையில்
ஓரு மனிதனுக்கு
தேவைதான்...! !

ஆனால்....
எல்லை தாண்டிய
பயம். என்பது
ஆபத்து...! !

வெளியே சென்றால்
ஆபத்து
வருமோ என்று....!
பயந்து கொண்டே
வீட்டில் முடங்கி
இருந்தால்.....! !

முடவன் கூட (மாற்று திறனாளி)
எழுந்து நின்று
ஓட்ட பந்தயத்தில்
கலந்து கொண்டு
முதல் பரிசை
வென்றிடுவான்....! !

எனவே
பயத்தை விதைத்தால்
வாழ்வு தளரும்
பயத்தை புதைத்தால்
வாழ்வு மலரும்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jul-20, 12:04 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : bayam
பார்வை : 65

மேலே