ஹைக்கூ

முடிசீர்திருத்த நிலையம்
யாரும் இல்லை
நிலைக்கண்ணாடிகள் முன் குருவி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-20, 7:23 am)
Tanglish : haikkoo
பார்வை : 259

மேலே