கண்ணீர்

உன் உள்ளத்தின்
சோகத்தை
வார்த்தைகளால்
வெளிபடுத்த....
நீ.....தயங்கினாலும்....! !

உன் கண்களில்
வழியும் கண்ணீர்
சொல்லும்...
ஆயிரம் அர்த்தங்களை...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jul-20, 10:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanneer
பார்வை : 112

மேலே