உண்மை
உண்மையெனும் சந்திரனை
பொய்யெனும் ;ராகு; விழுங்க பார்க்கிறது
விழுங்க முடியாது விட்டுப்போகிறது
மீண்டும் வருகிறது மீண்டும் விட்டுவிட
உண்மை இப்படித்தான் ;கிரகணத்து
சந்திரன் ஆகிறது காலச்ழலில்
நல்லோரையையும் சேர்த்து
ஆனால் உண்மை நிலையானது
பொய்ப்போல் நிழல் அல்ல