மை அழகு

கண்ணேயுன் கண்கள்
பொய்யே பேசுகின்றன,
கற்றுக்கொடு, கண்களுக்குப்
பேரழகு உண்-மையே ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Jul-20, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 205

மேலே