நம்பிக்கை

நம்பிக்கைதான்
புனிதமான
உறவுக்கான
ஆழமான
அஸ்திவாரம்
அது தகர்ந்த
நிலையில்
விலகுவதே நல்லது

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 10:58 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : nambikkai
பார்வை : 1567

மேலே