தகுதி

தாயும் தந்தையும் கூட
தகுதி இருந்ததால் தான்
மதிப்பார்கள்
தகுதியையே
எதிர்பார்த்து வாழும்
உறவுகளுக்கு இடையே
அன்பை என்னி
பயனில்லை

எழுதியவர் : ஜோவி (19-Jul-20, 11:03 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : thaguthi
பார்வை : 1992

மேலே