வாழ்வெனும் காற்றாடி

வாழ்வெனும் காற்றாடி
****************************
வாழ்வெனும் காற்றாடி வருடும் போதும்
வார்த்தைகள் சுழன்று வழியோரம் வீசிவிடவும்
வரம்புகளும் தெரியவில்லை வாழவும் முடியவில்லை
வாழ்க்கை என்பது வந்த ஆற்றல்களை
விடிவெள்ளியாக மாற்றி விரியவும் வளரவும்
வரைந்த ஓவியமா வாழ்கிறோமே தெரியாமல்
வாடிய பாதையில் வீழ்ந்து போவதால்
வாழ்வெனும் காற்றாடி வாழ்கிறது இரவோடு
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (20-Jul-20, 10:07 am)
Tanglish : vazhvenum kaatraadi
பார்வை : 97

மேலே