ஹைக்கூ

தென்மேற்கு பருவக்காற்று
சாரை சாரையாய் கருப்பெரும்பு
வாயில் உணவேந்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jul-20, 2:32 pm)
பார்வை : 308

மேலே