திருடன்
எனது சிறு வயதில்
திருடன், போலீஸ்
விளையாட்டில் கூட
திருடனாக இருக்க
விரும்பியதில்லை..! !
ஆனால்...
இன்று நீ....
என்னை பார்த்து
உன் உள்ளதை திருடிய
"இதய திருடன்"
என்று சொன்னதும்
மிகவும் மகிழ்ச்சியாக
திருடனாக இருக்க
விரும்புகிறேன்...! !
--கோவை சுபா