இதுதான் காதலா

மோகனனாய் மோகனபுன்முறுவல் தந்து
மோகமூட்டி என்மனதைக் கவர்ந்த அவன்
தென்றலாய் வந்தணைத்தான் என்மனம் பொங்க
அந்த இன்பம் என்னுள்ளத்தில் சேரும்முன்னே
ஏனோ என்னைவிட்டுப்பிரிந்தான் தென்றல்
புயலாய் மாறியதுபோல் இதுதான் காதலா
என்று வெறுத்தது என் மனம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Aug-20, 2:50 pm)
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 54

மேலே