நெடுவாழ்வின் நினைவு

கவிதைமணி தந்த தலைப்பு
“நெடுவாழ்வின் நினைவு “
கவிதைமணி நன்றி
=====================
இன்னல் பின்னலென யிம்மின்னல்
இன்னும் எதுவரைதான் மின்னும்
விமோசன மொன்று மில்லையா
எஞ்சியுள்ள காலத்தி லேனும் அவ்
விமோசனம் தலையை காட்டிடுமா
பொருத்துதான் பார்த்திடு வோமே
நெடுவாழ்வின் நினைவு எங்களுக்கு

மீண்டிட தோன்றிய முன்னோர்கள்
மாண்ட நாள் குறிப்பி லில்லை
நீண்ட நாள் துயரே தொல்லை
தோண்ட கிடைக்கும் புதையலிது

தீண்ட நம்மை தொற்றிவிடுமோ
வேண்ட கிடைத்த கடவுளவனை
நாண்ட தலைநிமிரா வேண்டினோம்
நெடுவாழ்வின் நினைவு நிஜமாகவே

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (4-Aug-20, 8:24 pm)
பார்வை : 69

மேலே