பழனிப் படியேறி

பழனிப் படியேறி பக்குவமாய் மொட்டை யடித்து
பழுதிலா சந்தனம் வெண்ணீறு குளிரப் பூசி
கழுத்திலோர் உருத்திரா கொட்டை பளிச்சென அணிந்து
பழனிராஜனை வணங்கினால் பழமிர்த வாழ்வடா தமிழா !

----கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-20, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே