காதல்

எண்ணங்கள் யாவும்
எழுத்தாகவில்லை......உன்னை காணும் வரை.......
எழுத்துக்கள் யாவும்
கவிதையாக மாறியது.....
தமிழை காதலித்தவுடன்!.........

எழுதியவர் : G. Poomani (3-Aug-20, 5:14 pm)
சேர்த்தது : பூமணி
Tanglish : kaadhal
பார்வை : 167

மேலே