ஒவ்வொரு துளியிலும்

என் மனதில்
இன்னல்கள் ஆயிரம்
வாங்கிக்கொள்ள
ஒரு இதயமும் இல்லை
என்னால்
தாங்கிக்கொள்ளவும்
முடியவில்லை
மாதுவின் பிரிவால்
மதுவை நாடினேன்
மதுவின் அரவணைப்பிலும்
மாதுவின் நினைவே
மதுவின் ஒவ்வொரு துளியிலும்
மாதுவின் பிம்பங்களே
என்ன செய்வேன் நான்....
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Aug-20, 10:44 pm)
Tanglish : ovvoru thuliyilum
பார்வை : 172

மேலே