கால்கள்

இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................

எழுதியவர் : விநாயகமுருகன் (7-Aug-20, 7:44 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : kaalgal
பார்வை : 130

மேலே