கட்டளைக் கலிப்பா எவ்வரமும் தரும் முருகன்

கட்டளைக் கலிப்பா எவ்வரமும் தரும் முருகன்

குன்று தோருமெங் கள்முரு கன்பாரு
சென்று நாமுமங் கேவிழ ஈவானாம்
சன்மு கத்தவன் அத்தனை யும்கேளு
வின்ன வர்கொடா எவ்வர முங்கேளே

எழுதியவர் : பழனிராஜன் (10-Aug-20, 5:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே