காதல் சாவி ஏந்தி வந்தேன்

பெண்ணே கொஞ்சம் மௌனம் கலைந்து
கண் திறந்து என்னைப் பார்
உனக்காகவே காத்து நிற்கின்றேன்
காதல் சாவி கையில் ஏந்தி உன்
இதயத்தை திறந்து அதில் கொஞ்சம்
என் காதல் தென்றலை நுழைத்திடவே
உன் நெஞ்சில் எனக்கோர் இடம் பிடித்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-20, 9:51 am)
பார்வை : 68

மேலே