அவர்கள்

மறைத்திருந்த குடை,
மறந்துவிட்டார்கள் இப்போது-
இளம் காதலர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Aug-20, 6:50 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே