தேனிக்கள் தினம் செத்து மடுகின்றன

உன் உதட்டுக்கு
ரசாயனம்
பூசுவதை
நிருத்திவிடு.

ஆயிரம்
தேனிக்கள்
தினம் செத்து மடுகின்றன....

கி வீரமணி

எழுதியவர் : வீரமணி. கி (18-Aug-20, 7:52 pm)
சேர்த்தது : Mani Mathi
பார்வை : 196

மேலே