முகநூல் பதிவு 81

எந்தத் தங்குதடையும் இல்லாமல்
எந்தத் தேய்மானமும் இல்லாமல்
எந்த வேக மாற்றமும் இல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
ஒரே சக்கரம்
காலச் சக்கரம்.....
மறுக்கவோ...வெறுக்கவோ.... தவிர்க்கவோ இயலாமல்
உடன் ஓட வேண்டிய கட்டாயத்தில்
நம் வாழ்க்கை.....
பயணத்தை தொடர்வோம்....
பந்தயத்தில் வெல்வோம்.....!

எழுதியவர் : வை.அமுதா (19-Aug-20, 9:21 am)
பார்வை : 83

மேலே