நினைவுகள்

இருளே வாழ்க்கை அதில்
நிஜமே நிவவு,
நினைவே வானம்
நிஜங்கள் கரைந்து போனாலும்
நினைவுகள் மறைந்து போகாது

எழுதியவர் : ஜோவி (19-Aug-20, 8:55 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : ninaivukal
பார்வை : 2326

சிறந்த கவிதைகள்

மேலே