ஏனின்னும் நீவரவில் லை

வானின் நிலவு அளித்த ஒளிமுகம்
தேனின் சுவைததும்பும் கிண்ணமுன் செவ்விதழ்கள்
மானின் விழியேந்தி மாலை வரும்நிலவே
ஏனின்னும் நீவரவில் லை !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Aug-20, 10:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே