வேண்டுமடி நீ தான் எனக்கு
இதழ்கள் ரோஜாவின் செம்பெருமை பேச
தெறிக்கும் தேன் துளிகளால் கண்கள் கூசுதே
நாளும் மணக்குதடி ஓவியமே உன்மேனி வாசம்
வாழும் காலமெல்லாம் வேண்டுமடி உந்தன் நேசம்
வில் வளைத்து என்னை நோக்கி எய்ததேன் கண்கள்
இதயம் துளைத்து எங்கும் ஆனதே காதல் புண்கள்
அஷ்றப் அலி