தெளிந்த

வருத்தங்களால்
வாடியிருப்பவரை,
ஈனர்கள் கூட்டம்
இம்மியும் இரக்கமின்றி,
வார்த்தைகளால்
வலை வீசி,
பலவிதக்கதைச் சொல்லி,
பலவீனத்தைப் பலமாக்கி,
மதி மயக்கி,
நிதிப் பறித்து,
நிம்மதிக் கெடுக்கும்,
சதிச் செயலை
அழித்தொழிப்போம்!
தெளிந்த அறிவோடு
வாழ்ந்திடுவோம்!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (20-Aug-20, 8:46 pm)
பார்வை : 75

மேலே