மறுபக்கம்

மனசுக்கும்
மறுபக்கமுண்டு
ஆனா...! !
மறுபக்கத்தை காண
நினைக்காதே
அதில் ஆராத
காயங்களும்
நிறைவேறாத
ஆசைகளும்
ஆயிரம் இருக்கும்..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Aug-20, 9:55 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 83

மேலே