ஏஞ்சலே
அருவியாய் அமுதினைப் பொழியும்கா தல்விழியுடன்
கருங்கூந்தல் தோள்தழுவ புன்னகை தேன்சிந்த
அருகில்வந் தமராஏ மாற்றத்தில் நானும்அந்தியும்
திருவுளம் கொள்ளாத தேனோ ஏஞ்சலே !
-----கலிவிருத்தக் காதல்
அருவியாய் அமுதினைப் பொழியும்கா தல்விழியுடன்
கருங்கூந்தல் தோள்தழுவ புன்னகை தேன்சிந்த
அருகில்வந் தமராஏ மாற்றத்தில் நானும்அந்தியும்
திருவுளம் கொள்ளாத தேனோ ஏஞ்சலே !
-----கலிவிருத்தக் காதல்