காதலென்ன கம்ப சூத்திரமா

இவ்வுலகில் எதைவேண்டுமானாலும் கற்றிடலாம்
காதலை மட்டும் ஒருபோதும் கற்க முடியாது
ஏனெனில் அதை கற்றுத்தர யாருமில்லையே
அவரவர் தமக்கு காதல் கிட்டுமா என்று
எதை எதையோ தேடி காதலென்று அலைய
உண்மைக்கு காதல் மட்டும் மாசிலாதது
இருவர் உள்ளத்தை தானாக போய் சேர்வது
அவ்விருவர் யாருக்கும் தெரியாது அதனால்தான்
காதலைக் கற்பிக்க முடியா கம்ப சூத்திரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Aug-20, 8:24 pm)
பார்வை : 84

மேலே