புன்னகை பொழிந்தால்தான்

பொழியாத வானிற்கு விண்ணில் சிறப்பில்லை
பொழிந்தும் விளையாவிடின் மண்ணிற்கு சிறப்பில்லை
விழியினால் வீணைமீட்டி செவ்விதழினால் புன்னகை
பொழிந்தால்தான் பெண்ணிற்கு மண்ணில் சிறப்பு !

எழுதியவர் : (23-Aug-20, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே