முகம் பாராதே

விரிசல் விழுந்தபின்
கண்ணாடியில் மட்டுமல்ல
காதலிலும் முகம்
பாராதிருப்பதும் நல்லது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Aug-20, 1:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 181

மேலே