காதல்
காதலன் உள்ளத்தில் காதலிமேல் ஏனோ
பாதகமாம் சந்தேகம் வந்து சேர
காதல் தூள் தூளாய் சிதைந்தது
சிதைந்த உள்ளம் சேராது