கண்ணழகி
கண் எரிச்சலையும் தூர எரிந்து
கண் சிமிட்டும் தன்னிச்சையும் செயலிழந்து
மரத்து போகும் மருந்தை விருந்தாய் ஏற்றிய பார்வை கொண்ட பாவைக்கு
மாலை இந்த வார்த்தை கோர்வை முடிந்து அணிந்த கவிதை
கண்ணழகி
கண் எரிச்சலையும் தூர எரிந்து
கண் சிமிட்டும் தன்னிச்சையும் செயலிழந்து
மரத்து போகும் மருந்தை விருந்தாய் ஏற்றிய பார்வை கொண்ட பாவைக்கு
மாலை இந்த வார்த்தை கோர்வை முடிந்து அணிந்த கவிதை
கண்ணழகி