எதிர்மறை வாழ்க்கை

கோபம்
சாபம்
பழி
கெடு
கேடு
கஸ்டம்
கவலை
கர்மா
ஆப்பு
விதி
சோதனை
பொறாமை
துன்பம்
தனிமை
கண்ணீர்
பிரிவு
இழப்பு
தூரம்
துயரம்
எதிர்ப்பு
ஏமாற்றம்
இயலாமை
சோம்பல்
கூடாநட்பு
துரோகம்
வஞ்சம்
பகை
திமிரு
திருட்டு
பொய்
என அனைத்தையும் மூச்சு விடாமல் படித்து
இன்னமும் வார்த்தைகளை தேடும்
என் எதிர்மறை கவிதை
என் வாழ்க்கை
என் நம்பிக்கை

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:46 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 121

மேலே