காற்றுக்கு தண்டனை

நீ என்னுடன்
இல்லையென்றால்
குளிர்ந்த காற்றும்
சூடாக வீசுகிறது
என் மீது....! !

என்னுடன் இணைவதற்கு
விரைந்து வா....என்னை
தண்டித்த காற்றுக்கு
தண்டனை கொடு...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Aug-20, 8:55 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaatrukku thandanai
பார்வை : 84

மேலே